இவ் இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவற்றில் கை அசைவு தொழில்நுட்பமான ஸ்வைப்(Swype) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளமானது ஏப்ரல் 2ம்
திகதியிலிருந்து 4ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்
சன்பிரான்ஸிஸ்கோவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Post a Comment