Newegg என்பது தற்போது அமெரிக்காவில் பிரபல்யம் பெற்று விளங்கும் இலத்திரனியல் சாதனங்களை விற்பனை செய்வதற்கான ஒன்லைன் தளம் ஆகும்.
இந்ந நிறுவனம் அடுத்த மாத இறுதியில் தனது சேவையினை ஐரோப்பிய நாடுகளுக்கும் விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்தளமானது அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளதுடன் 8.5 மில்லியன் வரையான மின்னஞ்சல் வழி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
தனது சேவை விஸ்தரிப்பின் பின்னர் இத்தளம் அமேசான் மற்றும் ஸ்கான் (Scan) தளங்களிற்கு போட்டியாக விளங்கலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.
Post a Comment