இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த வாரங்களிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்போது இக்கைப்பேசியின் அம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய முப்பரிமாண (3D) வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர 5 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் திரையில் சோலார் மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்யும் வசதியும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை தவிர பின்வரும் அம்சங்களும் காணப்படுகின்றன.
- Introducing Retina 2 – YRGB Pixels
- SolarCharging via iPhone screen
- Bigger Screen 5.1 inch – Same body size
- 10 MegaPixels Camera
- 4K Video Recording
- 500 FPS Video Recording
- Lightning 2 – 10 X Faster Data Transfer – Battery Charging
- To make the Design thinner, Apple has to come up with MINI AUX
- Stereo Sound IN/Out
Post a Comment