iPad வரிசையில் மூன்றாம் தலைமுறை சாதனமாக வெளிவரவுள்ள இது Touch ID
தொழில்நுட்பத்தினையும் A8 Processor இனையும் கொண்டுள்ளதாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தகவல்களை அப்பிள் செய்திகளை உறுதிப்படுத்தி வௌயிட்டு வரும் Ming-chi Kuo என்பவர் கசிய விட்டுள்ளார்.
இதேவேளை iPad விற்பனையானது 2013ம் ஆண்டின்
முதல் காற்பகுதியில் 34 மில்லியனிலிருந்ததுடன் 2014 முதல் காற்பகுதியில்
30 மில்லியனாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment