iPad Air மட்டுமல்லாது Retina திரையுடன் கூடிய iPad Mini, iPad 2 போன்ற
அப்பிள் தயாரிப்புக்களும் சிறந்த மின்கலப் பாவனையைக் கொண்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ச் செய்யப்பட்ட iPad Air
ஆனது 658 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடியதாகவும், iPad
Mini ஆனது 614 நிமிடங்கள் வரையும், iPad 2 ஆனது 590 நிமிடங்கள் வரையும்
மின் சக்திய வழங்கக்கூடியதாக இருப்பதாக அந்த ஆய்வில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment