2/13/2014

அப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த மாதம் வெளியீடு

அப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த
அப்பிள் நிறுவனம் தனது புதிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 7.1 இனை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 5 பதிப்பினை வெளியிட்டிருந்த நிலையிலேயே இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த iOS 7 ஆனது பல்வேறு வகையிலும் பயனர்களைக் கவர்ந்துள்ள நிலையில் புதிய வசதிகள் உள்ளடங்கலாக வெளிவரவுள்ள iOS 7.1 இயங்குதளத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com