2/22/2014

புதுப்பொலிவுடன் மீண்டும் Flappy Bird அறிமுகம் (வீடியோ இணைப்பு)

       
கடந்த சில வாரங்களாக Flappy Bird எனும் ஹேம் மிகவும் பேசுபொருளாக விளங்குகின்றது.
இக்கேமானது பயனர்களுக்கு மிகவும் போதை கொடுக்கும் ஹேமாக விளங்கியதனால் அப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுளின் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
தற்போது OneClick எனும் ஹேம் டெவெலொப்பர் நிறுவனம் இதில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், மீண்டும் அப்ஸ் ஸ்டோர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com