இக்கேமானது பயனர்களுக்கு மிகவும் போதை கொடுக்கும் ஹேமாக விளங்கியதனால் அப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுளின் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
தற்போது OneClick எனும் ஹேம் டெவெலொப்பர்
நிறுவனம் இதில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், மீண்டும் அப்ஸ்
ஸ்டோர்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Post a Comment