இணையத்தள சேவையில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனம் பல்வேறு முயற்சிகளில் காலடிபதித்திருப்பது தெரிந்ததே.
தற்போது காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின் சக்தியை உருவாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பணத்தினை முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் வருடத்தின் 365 நாட்களும் மின்சக்தியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment