2/22/2014

விண்வெளியில் தங்கியுள்ள கழிவுகளை அகற்ற புதிய திட்டம்

              
    
விண்வெளி ஆராய்ச்சியின் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக விண்வெளியில் தங்கியுள்ள கழிவுகளை அகற்ற புதிய திட்டம் ஒன்றினை ஜப்பான் செயற்படுத்தவுள்ளது.
இதன்படி காந்த தன்மை கொண்ட வலைகளை விண்வெளியில் நிறுவுவதற்கு Japan Aerospace Exploration Agency (Jaxa) தீர்மானித்துள்ளது.
ரொக்கெட் மற்றும் சட்டர்லைட்டுடன் இணைத்து நிறுவப்படவுள்ள இந்த காந்த வலை தொழில்நுட்பத்தினை Kagawa பல்கலைக்கழகம் முதன் முறையாக பரிசோதனை செய்துள்ளது.
இந்த வலையானது 300 மீற்றர் நீளம் கொண்டதாகவும், 30 சென்ரிமீற்றர்கள் அகலம் கொண்டவையாகவும் இருப்பதுடன் முக்கோண வடிவத்தை உடையவையாக காணப்படுகின்றன.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com