இந்நிலையில் தற்போது கூகுளின்
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் 46 அங்குல அளவுடையதுமான
மல்டி டச் காப்பி டேபிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் திரையானது 1920 x 1080 Pixel Resolution உடையதாகக்
காணப்படுவதுடன் Quad Core 3.7GHz Intel Processor, பிரதான நினைவகமாக 16GB
RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 500GB கொள்ளளவு என்பனவும் தரப்பட்டுள்ளது.
இதன் விலையானது 7,000 டொலர்கள் ஆகும்.
Post a Comment