2/05/2014

முழு திரைப்படமொன்றை ஒரு செக்கனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கையடக்கத் தொலைபேசி இணையத்தள சேவை..!

http://www.viyapu.com/images/news/large/mobile_movie_01-300x209.jpg
தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்படமொன்றை ஒரு செக்­கனில் பதிவிறக்கம் செய்யக்கூ­டிய 5-ம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறிமுகப்படுத்த தயா­ரா­கி­யுள்­ளது.
இதன் பிர­காரம் மேற்­படி “5 ஜி” என்ற ஐந்தாம் தலை­முறை கைய­டக்கத் தொலை­பேசி சேவைகளில் 900 மில்­லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முத­லீடு செய்­துள்­ளது.
இந்த சேவையை பரீட்­சார்த்­த­மாக 2017-ம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தவும் அதனை 2020-ம் ஆண்டு டிசம்­ப­ருக்குள் வர்த்­தக ரீதி­யாக செயற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
மேற்­படி தொழில்­நுட்­ப­மா­னது ஒரு செக்­கனில் 800 மெகா பைட் அள­வான திரைப்­பட கோப்பை பதிவி­றக்கம் செய்­வ­தற்கு பயன்­பாட்­டா­ள­ருக்கு அனுமதிக்கிறது.
இது 4-ம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com