2/18/2014

நோக்கியாவின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

நோக்கிய நிறுவனமானது Lumia Icon எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 20ம் திகதி அறிமுகம் செய்கின்றது.
Verizon வலையமைப்புடன் இணைந்து வெளியிடவுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 2.2Ghz Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.
இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டதாக இக்கைப்பேசி அறிமுகமாகவுள்ளது.
Verizon நிறுவனம் இக்கைப்பேசியினை 199.99 டொலர்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com