2/24/2014

வெளிவந்தது கோச்சடையான் மொபைல் கார்பன் நிறுவனம் வெளியிட்டது

இதுவரை எத்தனையோ மொபைல் பெயர்களை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு பெயரை நீங்கள் கேள்வி பட்டிருக்க மாட்டிர்கள் எனலாம்.
ஆம் கார்பன் நிறுவனம் அந்த மொபைலின் பெயர் கோச்சடையான் ஆமாங்க அதன் பெயர் கார்பன் கோச்சடையான் தான்.
மொத்தம் 9 மாடல்களை கார்பன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது இந்த மாடல்களில் இதோ அந்த மாடல்களின் விவரம்..

கோச்சடையான் தி லேஜன்ட் S5i ஆகும்

இந்த மொபைலின் பெயர் கார்பன் கோச்சடையான் தி லேஜன்ட் S5i ஆகும் இதை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் இதில் 8 MP Primary Camera
Dual SIM (3G + 2G)
5-inch Capacitive Touchscreen
Exclusive Kochadaiiyaan Content
0.3 MP Secondary Camera
Augmented Reality App
Android v4.2 (Jelly Bean) OS
4 GB Memory Card with Preloaded Exclusive Content

கோச்சடையான் லேஜன்ட் A6 ப்ளஸ்

இதன் பெயர் கோச்சடையான் லேஜன்ட் A6 ப்ளஸ் இதன் சிறப்பம்சங்கள் இதோ இதை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்
Digital Secondary Camera
Augmented Reality App
Wi-Fi Enabled
Android v4.0 (Ice Cream Sandwich) OS
Expandable Storage Capacity of 32 GB
Exclusive Kochadaiiyaan Content
5 MP Primary Camera
Dual SIM (GSM + GSM)

கோச்சடையான் லேஜன்ட் A36

இதன் பெயர் கோச்சடையான் லேஜன்ட் A36 இதை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் Dual SIM (GSM + GSM)
Wi-Fi Enabled
5 MP Primary Camera
5-inch Capacitive Touchscreen
Augmented Reality App
2 MP Secondary Camera
Exclusive Kochadaiiyaan Content
4 GB Memory Card with Preloaded Exclusive Content
Android v4.0 (Ice Cream Sandwich) OS

கோச்சடையான் தி லேஜன்ட் K77

இதன் பெயர் கோச்சடையான் தி லேஜன்ட் K77 இதை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் Dual Standby SIM (GSM + GSM)
Exclusive Kochadaiiyaan Content
Expandable Storage Capacity of 8 GB
1.3 MP Primary Camera
GPRS Enabled
3.5-inch LCD Capacitive Touchscreen
Video Recording
Wireless FM Radio with Recording

கோச்சடையான் தி லேஜன்ட் 2.8

இந்த மொபைலின் பெயர் கோச்சடையான் தி லேஜன்ட் 2.8 இதை பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யுங்கள் 1.3 MP Primary Camera
Dual SIM (GSM + GSM)
2.8-inch LCD Screen
GPRS Enabled
Alphanumeric Keypad
Video Recording
FM Radio with Recording
Expandable Storage Capacity of 8 GB
Exclusive Kochadaiiyaan Content





About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com