2/26/2014

4G தொழில்நுட்பத்துடன் Archos அறிமுகம் செய்யும் டேப்லட்



Archos நிறுவனம் 4G தொழில்நுட்பத்துடன் கூடிய Archos 80 Helium எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
8 அங்குல அளவு, 1,024 x 768 Pixel Resolution உயடைதும், IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினை உள்ளடக்கியுள்ள இந்த டேப்லட் 1.2 GHz Qualcomm MSM8926 SoC Quad-Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளது.
இதன் விலையானது 249 டொலர்கள் ஆகும்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com