
அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில்
இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.
எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த
தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி”
பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும்
3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டொலர்களை வழங்கி கௌரவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment