பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணையத்தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது.
Short cut Keys யை பயன்படுத்தும் முன், முதல் கீயான Modifier key
(கீபோர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும்
browser என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
Windows இயக்கத்தில் Firefox Browser - Alt+Shift.
Chrome மற்றும் Internet Explorer Browser - Alt.
இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.
New Message - M.
Facebook Search - ?
News Feed - 1.
Your Profile Page - 2.
Friend Request - 3.
Total No of Message - 4.
Notification - 5.
Accounts Setting - 6.
Privacy Setting - 7.
Face Book Home Page - 8.
Face Book Terms and Condition - 9.
Help Center - O.
இறுதியில் தரப்பட்டுள்ள Keysயை மேலே குறிப்பிட்டது போல அந்த Modifier Keys உடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக Firefox Browser பயன்படுத்துபவர்கள், அவர்களின் Profile Page பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment