சிறார்களுக்காக சத்திரசிகிச்சையினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹேம் Plastic Surgery.
இக்ஹேமில் தோன்றும் உடல் பருமானன பெண்ணை சத்திர சிகிச்சையின் மூலம் மெலிந்த பெண்ணாக மாற்ற வேண்டும் என்பதே மையக்கருத்து.
இது சிறுவர்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அப்பிளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோர் மற்றும் கூகுளின் அப்பிளிக்கேஷன் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
Post a Comment