இதன்படி 4.5 அங்குல அளவு, 1268 x 768 Pixel Resolution உடைய WXGA
தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரை, 14 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா
ஆகியவற்றினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் Windows Phone 8.1
இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Snapdragon 800 SoC Processor,
பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு என்பனவும்
தரப்பட்டுள்ளது.
Post a Comment