1/22/2014

Nokia Lumia 1520 Mini ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

Nokia நிறுவனமானது Lumia 1520 Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றது.
4.3 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுவரும் இக்கைப்பேசியில் பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 32GB சேமிப்பு கொள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசியானது Windows Phone 8.1 இயங்குதளத்தினை உள்ளடக்கியதாக வெளிவரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com