1/05/2014

இலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு  ஒரு காரணம்.சில பேர் கணினியில்  ஆன்லைனில்  இருக்கும் புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிப்பார்கள்.உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேட அதற்குரிய தளங்கள் அவசியம்.அப்படி புத்தங்கள் தரவிறக்கம் செய்து படிக்க நினைப்பவர்களுக்கு கீழே இருக்கும்
தளங்கள்  பயனுள்ளதாக இருக்கும்.முயற்சிசெய்து பாருங்கள்.



Google Books 

Mega PDF


PDF Geni

Project Gutenberg

Free Ebooks

Manybooks

Search PDF Ebooks

Readprint

Knowfree

மேலே தரப்பட்டுள இணையதளத்தில் நீங்கள் விரும்பிய புத்தகங்கள்,நாவல்கள் மற்றும் கணினி சம்பத்தப்பட்ட  அனைத்து தகவல்களும் இருக்கிறது.இந்த தளங்களை அவசியம் புக்மார்க் செய்து வைத்துகொள்ளுங்கள்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com