1/03/2014

தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோ...


               
தொழில்நுட்பம் வளர்ச்சியின் விளைவாக உலகில் மிகவும் வித்தியாசமான வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோவை National university of Singapore மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
இதனை வைத்து மிக எளிதாக மற்ற நாடுகளை உளவு பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

                       http://tech.lankasri.com/photos/full/2013/06/robo_carp_002.jpg 

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com