இன்றைய உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஐபோன்கள், இன்று தான் அறிமுகமாகின.
சரியாக 7 வருடங்களுக்கு முன்பாக ஐபோனை, கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார்.
அன்றிலிருந்து இன்று வரை சக்கை போட்டுக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து ஐபோன் 3G, ஐபோன் 3GS, ஐபோன் 4, ஐபோன் 4S, ஐபோன் 5, ஐபோன் 5S, ஐபோன் 5C என புதுப்புது அம்சங்களுடன் வெளியாகி மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
Post a Comment