ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.
Username மற்றும் Domainname ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.
உதாரணமாக ஒருவரின் முகவரி Raja@yahoo.com
என்று அமைந்திருக்குமானால், Raja என்பது மின்னஞ்சலை உபயோகிப்பவரின்
அடையாளமாகும். yahoo.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின்
அடையாளமாகும்.
மேற்கண்ட முகவரியில் yahoo.com என்னும்
வலைதளத்தில் Raja என்பவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at
the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
Post a Comment