சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான தனது ஹேம் கொன்ரோலரை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் Wikipad நிறுவனம் சொற்ப கால இடைவெளியில் மற்றுமொரு ஹேம் கொன்ரோலரை அறிமுகம் செய்துள்ளது.
இச்சாதனத்தினை அனைத்து வகையான அன்ரோயிட் கைப்பேசிகளிலும் செயற்படுவதுடன் சில Windows 8 கைப்பேசிகளிலும் செயற்படக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment