1/03/2014

ஆப்பிள் ஐபேட் ஏர் இந்தியாவில் விற்பனை

ஐபேட்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் வரிசையில் ஐபேட் ஏர் (iPad Air), ரெடினா ஐபேட் மினி (Retina iPad mini) ஆகியவற்றை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று முதல் அந்த இரண்டு டேப்லட்களும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
ஐபேட் ஏர் டேப்லட் முந்தைய ஐபேடைவிட மெல்லியதாகவும், லேசானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் A7 என்னும் புதிய சிப் பொருத்தப்பட்டுள்ள ஐபேட் முந்தைய ஐபேடைவிட இரண்டுமடங்கு வேகமாக செயல்படும்.
ஐபேட் ஏர் விலை:
மெமரி Wi-Fi மட்டும் Wi-Fi + 4G
16GB Rs 35,900 Rs 44,900
32GB Rs 42,900 Rs 51,900
64GB Rs 49,900 Rs 58,900
128GB Rs 56,900 Rs 65,900
ரெடினா ஐபேட் மினி  விலை:
மெமரி Wi-Fi only Wi-Fi + 4G
16GB Rs 28,900 Rs 37,900
32GB Rs 35,900 Rs 44,900
64GB Rs 42,900 Rs 51,900
128GB Rs 49,900 Rs 58,900

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com