1/04/2014

உலகிலேயே சிறிய ஹேம் கொன்ட்ரோலர்...

                

ஸ்மார்ட் கைப்பேசிகளில் இலகுவான முறையில் ஹேம்களை விளையாடுவதற்காக ஹேம் கொன்ட்ரோலர்கள் உருவாக்கப்பட்டுஅறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல உலகிலேயே காணப்படும் ஹேம் கொன்ட்ரோலர்களுள் மிகவும் சிறிய ஹேம் கொன்ட்ரோலர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
40 டொலர்களே பெறுமதியான இச்சாதனமானது வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத்தில் இயங்குகின்றது.
இதனை iPhone, iPad மற்றும் Android கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் 100 அடிகள் தூரத்தில் இருந்துகூட உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியினை இச்சாதனத்தின் உதவியுடன் இயக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.


About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com