1/22/2014

நிலவில் தரை இறங்கிய சீன தானியங்கி வாகனம் செயல்பட தொடங்கியது



moon land rover
சீனா நிலவுக்கு சேர்க்கை கோள் ஒன்றை அனுப்பியது. அதில் நிலவில் ஆய்வு செய்ய ‘யுது’ என்ற தானியங்கி வாகனத்தை இணைத்திருந்தது. இந்த வாகனம் பத்திரமாக தரை இறங்கியது.
அந்த வாகனம் நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. தனியிங்கி வாகனம் எந்திர கைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை பூமியில் இருந்து ரீமோட் கண்ட்ரோல் மூலம் செயல்பட செய்தனர்.
தற்போது அந்த வாகனம் பூமியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பீஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனத்தின் எந்திர கையை செயல்பட செய்தனர். அது சிறப்பாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
யுது வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்ய உள்ளது. அதில் நிலவை பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com