12/01/2013

மிகவும் விலை உயர்ந்த கைப்பேசியை அறிமுகப்படுத்துகின்றது VERTU

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் இறங்கியுள்ளன.

இவற்றுள் ஒரு நிறுவனமான VERTU ஆனது தனது இரண்டாவது தயாரிப்பில் உருவான விலையுயர்ந்த அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.
சுமார் 6,600 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவு 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையைக் கொண்டுள்ளது.
மேலும் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Dual core Snapdragon S4 Processor காணப்படுகின்றது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, மற்றும் 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com