12/27/2013

HTC-ன் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

dd8a49802a332b4e681ce516a0536f11Desire 400 எனும் இரட்டை சிம் வசதி கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை HTC அறிமுகம் செய்துள்ளது.
4.3 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. Android Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் 4GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com