
BMW தொடரில் விற்பனைக்கு வரும் கார்கள் மக்கள் மத்தியில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பினைப் பெற்றுவருகின்றது.
இந்நிலையில் BMW i3 காரானது அடுத்த வருட ஆரம்பத்திலும், BMW i8 காரானது அடுத்த வருடத்தின் பிந்திய மாதங்களிலும் சந்தைக்கு வரவுள்ளது.
இதேவேளை BMW i5 எனும் புதிய
வடிவமைப்புடனும், இலத்திரனியல் செயற்பாட்டினை அதிகளவில் கொண்டதுமான காரினை
வடிவமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெறுகின்றன.
BMW நிறுவனமானது தற்போது i வரிசையினைக் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

இதன் காரணமாக i1, i2, i3, i4, i5, i6, i7
மற்றும் i8 ஆகிய வியாபாரக் குறிகளை அடிப்படையாகக் கொண்டு கார்களை
அறிமுகப்படுத்திவருகின்றது.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment