11/10/2013

youtube வீடியோக்களை இலகுவாக DOWNLOAD செய்வது எப்படி???


                இன்று நாம் பலரும் வீடியோக்களை பார்ப்பதட்கு பயன்படுத்தும் இணையதளமாக youtube விளங்குகிறது.இதன் மூலம் எமக்கு தேவையான வீடியோக்களை பார்த்து மகிலலாம்.இருந்த போதிலும் பலரும் இந்த வீடியோக்களை Download செய்ய விரும்புவார்கள். இதற்கு இணையத்தில் Youtube Downloader போன்ற பல software கள் காணப்படுகின்றன. எனினும் இவற்டை விட மிகவும் இலகுவான முறை ஒன்றை நான் இன்று சொல்ல போகிறேன்.
முதலில் உங்கள் வீடியோவை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்பு அதன் URL  www.youtube.com/.?v=--------- என இருக்கும்.
                    





 அதில் www. என URL இல் முன்னிருக்கும் எழுத்ினை மட்டும் நீக்கி அதற்கு பதிலாக "SS" என டைப் செய்யவும். இப்போது அந்த URL இவ்வாறு காணப்படும். "SSyoutube.com/.?v=--------- ".
பின் enter ஐ Click செய்ய " http://en.savefrom.net/#url="என்ற Address இட்கு செல்லும். அங்கேய் தெரியும் Menu வில் உங்களுக்கு தேவையான Format இல் Quality ஆனா வீடியோ களை Downlolad செய்யமுடியும்.
மேலும் உங்களுக்கு தேவையான விடையங் களை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். 
                                WWW.TECHSLANKA.BLOGSPOT.COM

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com