11/09/2013

இதோ வந்திடுச்சு Samsung Galaxy Win...(வீடியோ இணைப்பு)..

      
சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட Samsung Galaxy Win எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
4.8 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution உடைய WVGA தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.4GHz வேகத்தில் செயலாற்றும் Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியன காணப்படுகின்றன.
மேலும் 8GB சேமிப்பு கொள்ளளவினை கொண்டுள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

152 கிராம்களே நிறையுடைய இந்த கைப்பேசியின் விலையானது 520 அமெரிக்க டொலர்களாகும்.
                            

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com