சாரதியின் தொழிற்பாடு இன்றி சுயமாகவே இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதில் பல்வேறு நிறுவனங்கள் முழு மூச்சுடன் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் Nissan நிறுவனம் தனது வடிவமைப்பில் உருவான சுயமாக இயங்கும் காரினை ஜப்பானின் நெடுஞ்சாலைகளில் சோதனை முயற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.
தற்போது சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போதிலும் இந்தக் கார்கள் எதிர்வரும் 2020ம் ஆண்டளவிலேயே விற்பனைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment