11/04/2013

உங்கள் Mozilla Firefox உலாவியை தமிழுக்கு மாற்ற வேண்டுமா?

உங்கள் Mozilla Firefox உலாவியை தமிழுக்�
தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சியினால் இன்று எந்த ஒன்றினையும் நமக்கு விரும்பிய மொழியில் பயன்படுத்த முடிகின்றது. அந்தவகையில் தொழில்நுட்பத்தின் குறிப்பிட்டுகாட்ட வேண்டிய மிக முக்கிய வரவுகளான Google, Facebook, Samsung Galaxy Note 3, iPhone 5S போன்றன தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றமை இதற்கு ஓர் ஆதாரமாகும்.
விடயம் என்னவெனில் இன்று அநேகமானோர் இணையத்தினை உலாவ பண்படுத்தும் இணைய உலாவிகளுள் ஒன்றான Mozilla Firefox இனையும் தமிழ், சிங்களம் உட்பட 70 இற்கும் மேற்பட்ட மொழிகளில் தவிறக்கிக் கொள்ள முடிகிறது.
இதனை நீங்கள் விரும்பும் மொழியில் தரவிறக்கி பயன்படுத்த கீழுள்ள இணைப்பில் செல்க.
Download Mozilla firefox in Tamil

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com