கூகுளின் ஸ்ட்ரீட் வியூ (Google Street View) எனப்படும் வீதிகளைப் பார்வையிடும் வரைபட தளத்துக்கான வீடியோ படங்களைப் பிடிக்கும் காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பஸ்கள் மற்றும் ஒரு ட்ரக் என்பன சேதமடைந்திருப்பதாகவும் உயிர் சேதங்கள் பற்றி இன்னும் தெரியவரவில்லை என்றும் இந்த விபத்தை தாம் பெரும் கவனத்துடன் கையாள்வதாகவும் இந்தோனேசியாவின் கூகுள் தொடர்பாளர் விஷ்ணு மஹ்மூட் தெரிவித்துள்ளார்.
Post a Comment