11/29/2013

உங்கள் புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது கொள்ளுங்கள்

http://fc08.deviantart.net/fs70/i/2011/291/8/7/john_cena_pencil_drawing_by_chirantha-d4d74ew.jpg
நன்றாக சித்திரம் கீறத் தெரிந்தவர்கள், தங்களை தாங்களே வரைந்து கொண்டு விட முடியும். ஆனால் சித்திரம் கீறத்தெரியாவிட்டால், கவலைப்படாதீர்கள். இப்போது நீங்கள் இந்த போட்டோசொப் அக்சனை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை பென்சிலினால் வரைந்தது போல் உருவாக்கிக்கொண்டிட முடியும்.
இதற்கு உங்களிடம் போட்டோசொப் மென்பொருள் மட்டும் இருந்தால் போதுமானது. கீழிருக்கும் தொடுப்பிலிருந்து அக்சனை தரவிறக்கி எடுத்து உங்கள் புகைப்படங்களோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள். (போட்டோசொப் அக்சனை பயன்படுத்த தெரியாதவர்கள் கீழே கொமன்ற் இல் கேட்கலாம்)
தரவிறக்க : http://d.pr/f/oOAH

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com