11/09/2013

அதி உயர் வினைத்திறன் கொண்ட கார் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)...


                                     
மணிக்கு 560 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதும் 5,000 குதிரை வலு கொண்டதுமான கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான மோட்டார் வாகன கண்காட்சியில் இடம்பெற்றிருந்த Devel Sixteen எனும் இந்த கார் ஆனது 1.8 செக்கன்களில் ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தினை அடையக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களை கவர்வதற்காக லம்போகினி காரினை ஒத்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                                      

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com