11/04/2013

பயனர்களுக்காக பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய ஹேம்

பயனர்களுக்காக பேஸ்புக்பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகளவான பயனர்கள் நீண்டநேரத்தை பேஸ்புக் தளத்துடன் செலவு செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் நிறைந்த பொழுபோக்கு அம்சமாக Facebook Board Game என்ற இப்புதிய ஹேம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட கிராபிக் டிசைனரான Pat C. Klein என்பவரே பேஸ்புக்கினை கருப்பொருளாகக் கொண்ட இந்த குழு விளையாட்டினை உருவாக்க உறுதுணையாக இருந்துள்ளார்.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com