உலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இவ்வேளையில்
சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன்
பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .
இங்கே பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7 அதிசயங்களையும் 360 கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
நீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இணைய முகவரி
super
ReplyDelete