11/02/2013

புதிய ஆல் இன் வன் கணனி அறிமுகம்...


                
விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆல் இன் வன் கணனிகளை MSI நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
AE270 என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இக்கணனிகள் 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளன.

மேலும் இவற்றில் 3.4 GH வேகத்தில் செயலாற்றக்கூடிய Intel Core i3-4130 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
                                       

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com