AutoSensitivity கணினியில் மவுஸின் தொடுதிறனை
(Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள். Touchpad
உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம்கட்டுப்படுத்தலாம்.
கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு .NET Framework 3.5 or 4.0. தேவையாகும்.
டவுண்லோட் இணைப்பு:AutoSensitivity
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment