சாம்சங் நிறுவனம் Samsung Galaxy Round என்ற வளைந்த திரையுடன் கூடிய (Curved Display) முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 5.7 inch திரை, 13 மெகாபிக்ஸல் கேமரா, 2.3 GHz quad-core processor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
மேலும் இதுபற்றி அறிய-Samsung announced Galaxy Round with curved display
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment