10/30/2013

Samsung Galaxy Note 12.2 தொடர்பான தகவல்கள் வெளியாகின

 
சம்சுங் நிறுவனமானது விரைவில் தனது 12 அங்குல அளவுடைய புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்நிலையில் குறித்த டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 2.3GHz Qualcomm Snapdragon 800 Processor இணைக்கப்பட்டுள்ளது.
இது தவிர கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உயைடய துணையான கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com