அன்ரோய்ட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும்
டேப்லட்கள் போன்றவற்றிற்கான Playstation அப்பிளிக்கேஷன் விரைவில்
அறிமுமாகவிருக்கின்றது.
Remote Play எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அப்பிள் சாதனங்களுக்கும் இந்த அப்பிளிக்கேஷன்
அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அன்ரோய்ட் சாதனங்களுக்காக எதிர்வரும்
நவம்பர் 15ம் திகதி அமெரிக்காவிலும், 29ம் திகதி ஐரோப்பிய நாடுகளிலும்
வெளியிடப்படவுள்ளன.
About the Author
Unknown
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Post a Comment