மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் Micromax Bolt A58. 3.5" டிஸ்ப்ளே ஸ்கீரினுடன் காணப்படும் இந்த ஸ்மார்ட்போன், 512 ராம் ஸ்டோரேஜ் கொண்டது. 32 ஜிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் மெமரி கார்டு வசதியும் உண்டு. மேலும் 3G, wifi, blutetooth போன்ற வசதிகளும் உள்ளடங்கியது. இந்த ஸ்மார்ட்போனில் 1200mAh கொண்ட சக்தி வாய்ந்த பேட்டரி இணைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து 4 மணிநேரம் பேசலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிற வசதிகள்
Android 4.2.2 (Jelly Bean) Operating System3.5-inch capacitive touch screen display (320 x 480 pixels)
- 1GHz dual-core MediaTek 6572M processor
- Dual SIM with Dual Standby (GSM + GSM)
- 2MP fixed focus rear camera
- 3.5mm audio jack and FM Radio
- 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 2.0, micro USB
- 512MB RAM
- 512MB internal memory (90MB user memory)
- expandable memory up to 32GB with microSD
- 1200 mAh battery with up to 4 hours talk time (up to 200h standby)
Post a Comment