இன்று பெரும்பாலும் நம் அனைவராலும் விரும்பி வாங்கப்படும் மொபைல் பிராண்ட் எது என்று கேட்டால் நிச்சயம் நாம் சாம்சங் என்று தான் சொல்வோம். அந்த அளவுக்கு அதில் உள்ள பல ஆப்ஷன்கள் நம்மை வியக்க வைக்கும் எனலாம் மேலும் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க வேண்டும் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாம்சங் மொபைல் தான்.
சரி, இப்போது சந்தையில் நிறைய சாம்சங் மொபைல்கள் கிடைக்கிறது அதில் பெஸ்ட்
மொபைல் எது என்று உங்களுக்கு தெரியுமா?
தெரியவில்லை எனில் கீழே இருக்கும் ஸ்லைட் சோவில் சும்மா ஒரு ரவுண்ட் வாங்க
பாஸ் இப்போதைய டிரெண்ட்ல பட்டையை கிளப்பிட்டு இருக்கும் ஸ்மார்ட் போன்கள்
எது எதுன்னு நீங்க தெரிஞ்சிக்கலாம்.
சாம்சங்கில் விலை கம்மில இருந்து அதிக விலை மொபைல் வரைக்கும் இங்க பட்டியல்
போட்டுருக்குங்க இதோ அந்த பட்டியல நீங்களே பாருங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க
யாராது சாம்சங் மொபைல் வாங்கணும்னு சொன்னா இந்த லிஸ்ட சொல்லி அசத்துங்க
அவங்கள....
Mobile List
Mobile List
Post a Comment