10/29/2013

சேமிப்பு வசதியை அதிகரிக்கும் கூகுள் ட்ரைவ்

                     
ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கிவரும் கூகுள் ட்ரைவ் ஆனது இலவசமாக வழங்கும் சேமிப்பு கொள்ளளவு எல்லையை 25GB வரை அதிகரிக்கவுள்ளது.
எனினும் இந்த வரப்பிரசாதத்தை HTC One ஸ்மார்ட் கைப்பேசியில் Sense 5.5 இனை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 15GB சேமிப்பு வதியுடன் சேர்த்து 40GB வரையான சேமிப்புக் கொள்ளளவினை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியினை 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் தற்போது பெற்றுக்கொண்டால் 2 வருடங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com