10/26/2013

ஆளில்லாத ஆட்டோமேடிக் ஹோட்டல்


தினமும் நாம் வியக்கும் வண்ணம் பல டெக்னாலஜி சம்பந்தப்பட்ட புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது நாமும் அவற்றை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது ஐப்பானில் புதிதாக ஒரு ஹோட்டல் வந்துள்ளது இந்த ஹோட்டலின் தனித்தன்மை என்னவென்றால் இதில் உங்களுக்கு சர்வ் செய்ய சர்வரே கிடையாது. ஆம் அதில் இருக்கும் கம்பியூட்டர் தொடுதிரையில் உங்கள் ஆர்டரை கொடுத்தால் போதும் 5 நிமிடங்களில் உங்களது உணவு உங்களை தேடி வரும். அத்தனையும் ஆட்டோமேடிக் தான் மேலும் உங்களது பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் பில்லிங் மெஷினிலேயே பில் ஜெனரேட் ஆகிவந்துவிடும். உலகமானது அடுத்த தலைமுறை சாதனங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறலாம். இதோ அந்த ஹோட்டலில் ஆர்டர் செய்தால் உணவு எப்படி வருகிறது என்று நீங்களே பாருங்கள்.....
 

About the Author

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

 
Techs Lanka © 2015 - வடிவமைத்தவர்கள்Hitmaxz.com