Acer நிறுவனமனாது Aspire S7 எனும் புத்தம் புதிய நோட்புக் ஒன்றினை இந்த வாரத்தில் அறிமுகம் செய்கின்றது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள இந்த நோட்புக் ஆனது 13.3 அங்குலம் அளவுடையதும், 2,560 x 1,440 Pixel Resolution உடையதுமான WQHD திரையினைக் கொண்டுள்ளது.
ஏனைய கணனிகளை விடவும் 20 சதவீதம் குறைந்த ஒலியை பிறப்பிக்கும் இக்கணனி மைக்ரோசொப்ட் விண்டோ 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Intel Core i5 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM, சேமிப்பு நினைவகமாக 256GB SSD ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் இவற்றில் Intel Core i7 Processor இனை அடிப்படையாகக் கொண்ட பிறிதொரு பதிப்பும் வெளியிடப்படுகின்றது.
Intel Core i5 Processor இனைக் கொண்ட கணனியின் விலை 1,499 டொலர்கள் எனவும், Intel Core i7 Processor இனைக் கொண்ட கணனியின் விலை 1,799 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment